உலகக்கோப்பையை வென்றது

img

கிரிக்கெட் போட்டி: உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி

முதல் முறையாக நடத்தப்பட்ட மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி

;